1 ஊடகம்
மட்டக்களப்பு மாநகரசபையை எங்களிடம் தாருங்கள்! தேசிய மக்கள் சக்தி கோரிக்கை
மட்டக்களப்பு மாநகரசபை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாகியும் மாநகர சபையின் செயற்பாடுகள் எதுவும் செய்யவில்லை எனவே மாநகர சபை வழி நடத்த முடியாவிட்டால் எங்களிடம் ஒப்படைக்கவும் என தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்து
