1 ஊடகம்
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: கூண்டில் இருந்து நாமல் ராஜபக்ச
நாட்டின் பெரும்பான்மையினமான பௌத்தர்களை அவமதித்துவிட்டு, ஏனைய இனத்தவர்களுக்கு தாம் இனவாதிகள் அல்லர் என்பதை வெளிப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பது முற்றிலும் தவறான செயலாகும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளா
