ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு - முக்கிய கலந்துரையாடல் இன்று
தற்போது ரயில்வே திணைக்களத்திடம் இயங்கும் நிலையில் உள்ள ரயில் என்ஜின்களின் எண்ணிக்கை 50 மாத்திரமே என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது திணைக்களத்தில் 98 ரயில் என்ஜின்கள் உள்ளபோதிலும், தற்போது 50 என்ஜின்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
