உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்22 ஜன., 2026

திருமலை புத்தர் சிலை விவகாரம் : நீதிமன்ற அறிவிப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணி வங்ச தேரர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமையை வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் தீர்ப்பை எதிர்வரும் 30ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணி வங்ச தேரர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது. எழுத்துபூர்வ சமர்ப்பிப்புகள் ஏதேனும் இருப்பின் மனுதாரர்கள் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.நேற்று மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் ​​மேன்முறையீட்டு நீதிமன்றம் திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவை பிறப்பித்துடன் கடந்த 14, 19ஆம் திகதிகளில் மனுதாரர்களை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவுகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை இன்று(22) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது.எனினும் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் ​​மனுதாரர்களை காவலில் வைக்குமாறு ஜனவரி 14ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகலை திருகோணமலை நீதவான் நீதிமன்றம் அனுப்பியிருந்தாலும் 19ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகலை அனுப்பவில்லை என நீதிபதிகள் குழாம் தெரிவித்தது.அதன் பின்னர் நீதிபதிகள் மேன்முறையீட்டு நீதிமன்ற பதிவாளரை பகிரங்க நீதிமன்றத்திற்கு அழைத்து இது தொடர்பில் விசாரித்தது.இதன்போது ​​மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா இது மிகவும் சந்தேகத்திற்குரிய சூழல் என சுட்டிக்காட்டினார். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழின் ஒரு பகுதி முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கூறினார். மற்றுமொரு மனுவை தாக்கல் செய்த அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா, நீதிமன்றத்தின் முன் கோரிக்கையை முன்வைத்து, ஒவ்வொரு நீதிமன்றத்திலும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான பதிவுகள் இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் தொடர்பான பதிவை 19ஆம் திகதி பெற்றுக்கொள்ளும் வகையிலான உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரினார்.19ஆம் திகதி அது தொடர்பான உத்தரவின் நகலையும் தொடர்புடைய பதிவையும் தாமதமின்றி நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.நீதிமன்றத்தில் தனது வழக்கை முன்வைத்து புத்தர் சிலையை மக்கள் வைத்தபோது அந்த பகுதியில் பொது அமைதியின்மை ஏற்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா கூறினார்.இந்த நடவடிக்கை மத மற்றும் இனவாத மோதல்களுக்கு வழிவகுக்கும் என தகவல் கிடைத்துள்ளதாகக் கூறி பொாலிஸார் தன்னிச்சையாக புத்தர் சிலையை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறினார்.பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்ரூ, உயர் நீதிமன்றத்தை நாடவும் இருவழிகளில் நிவாரணம் பெறவும் சட்ட விதிகள் இருந்தபோதிலும் மனுதாரர்கள் இந்த வழியில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியாது என வலியுறுத்தினார்.மனுதாரர்கள் விரும்பினால் உயர் நீதிமன்றத்தில் உத்தரவிற்கு எதிராக மீளாய்வு மனுவை தாக்கல் செய்யலாம் எனவும் அவர் கூறினார்.கடலோர பாதுகாப்பு சட்டத்தின் விதிகளின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் பிணை மனுவை மனுவை தாக்கல் செய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.சட்ட விதிகளைப் பின்பற்றாமல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவை தாக்கல் செய்ய முடியாது எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் எதிர்வரும் முப்பதாம் திகதி மனு மீதான தீர்ப்பை அறிவிப்பதாக உத்தரவிட்டது.

News First - தமிழ்•22 ஜன., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

நேற்று மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் ​​மேன்முறையீட்டு நீதிமன்றம் திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவை பிறப்பித்துடன் கடந்த 14, 19ஆம் திகதிகளில் மனுதாரர்களை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவுகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை இன்று(22) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • திருகோணமலை கல்யாணி வங்ச தேர
  • மனோகர டி சில்
  • ந்த அபேசூரிய
  • த இகலஹேவா
  • ரோஹா
நிறுவனங்கள்
  • அகில இலங்கை பௌத்த மகா சம்மேளன
  • திருகோணமலை நீதவான் நீதிமன்ற
  • திருமலை புத்தர் சிலை
திறவுச்சொற்கள்
  • மேன்முறையீட்டு
  • உத்தரவிட்டது
  • மனுதாரர்கள்
  • நீதிபதிகள்
  • விவகாரம்
  • மனுவை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.