‘மொத ராத்திரி’ திரைப்படம் எப்போது ஓடிடி ரிலீஸ்?
இரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் 'மொத ராத்திரி' திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான படம் 'மொத ராத்திரி'. 3 கோடி ரூபா பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம் 10 கோடி ரூபா வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.