உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்17 பிப்., 2026

ஜனாதிபதி அனுர இந்தியா நோக்கி பயணம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(17) பிற்பகல் இந்தியாவிற்கு பயணமானார்.AI Impact Summit-இல் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியாவிற்கு சென்றுள்ளார்.செயற்கை நுண்ணறிவை மனித குலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த மாநாடு புதுடில்லியின் பாரத் மண்டபத்தில் நடைபெறுகின்றது. 05 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும் 45-இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.அரச தலைவர்களுக்கான மாநாடு நாளை மறுதினம்(19) ஆரம்பமாகவுள்ளதுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அன்றைய தினம் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.பிரான்ஸ் ஜனாதிபதி, பிரேஸில் ஜனாதிபதி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி முடிக்குரிய இளவரசர் உள்ளிட்ட தரப்பினரும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.அத்துடன் பூட்டான், ஸ்பெய்ன், குரேஷியா, எஸ்தோனியா, பின்லாந்து, நெதர்லாந்து, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்கள் மற்றும் துணை ஜனாதிபதிகள் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்கால பயணம் மற்றும் உலகளாவிய சவால்களை முறியடிக்க அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.இந்த மாநாடு 2023 ஆம் ஆண்டு முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மாநாடு எனும் பெயரில் பிரித்தானியாவில் நடைபெற்றதுடன், 2024ஆம் ஆண்டில் தென் கொரியாவின் "சியோல் மாநாடு" எனும் பெயரில் நடத்தப்பட்டது.கடந்த ஆண்டு பிரான்ஸின் பாரிஸில் 'AI action summit' எனும் பெயரில் இடம்பெற்றது.இந்த ஆண்டு மாநாட்டிற்கு தொழில்நுட்ப நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கூகுள் பிரதம நிறைவேற்றதிகாரி சுந்தர் பிச்சை, ChatGPT OPEN AI நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி மற்றும் ENVIDIA நிறுவனத்தின் நிறுவுனர் ​ஜென்சன் ஹூவான்க் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.மைக்ரோ சொப்ட் நிறுவுனர் பில் கேட்ஸ் மற்றும் இந்தியாவின் செல்வந்தரான முகேஷ் அம்பானியும் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

News First - தமிழ்•17 பிப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(17) பிற்பகல் இந்தியாவிற்கு பயணமானார். AI Impact Summit-இல் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியாவிற்கு சென்றுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்கால பயணம் மற்றும் உலகளாவிய சவால்களை முறியடிக்க அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • ஐக்கிய அரபு இராச்சியம்
இடங்கள்
  • பிரித்தானியாவின்
  • சுவிட்ஸர்லாந்து
  • நெதர்லாந்தின்
  • தென் கொரிய
  • பின்லாந்து
  • எஸ்தோனியா
  • குரேஷியா
  • புதுடில்
திறவுச்சொற்கள்
  • பங்கேற்கவுள்ளனர்
  • மாநாட்டில்
  • நிறுவுனர்
  • ஜனாதிபதி
  • இந்தியா
  • summit
  • நோக்கி
  • மாநாடு
  • பயணம்
  • அனுர

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.