கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்! - 2027 உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு!
2027ஆம் ஆண்டு ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்கா, ஷிம்பாப்வே மற்றும்
2027ஆம் ஆண்டு ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்கா, ஷிம்பாப்வே மற்றும்
ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, ஷிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று நாடுகளில் நடைபெறவுள்ள இந்தத் தொடர், ஒக்டோபர் 2ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 21ஆம் திகதி நிறைவடையவுள்ளது.14 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், இந்தியா 'ஏ' குழுவிலும், இலங்கை 'பி' குழுவிலும் இடம்பெற்றுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு