உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்16 மே, 2026

மகளை துஷ்பிரயோகப்படுத்திய தந்தைக்கு 25 வருட சிறை

அக்கரைப்பற்று பகுதியில் தனது மகளை பாலியல் வன்புணர்வு மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தைக்கு 25 வருட சிறைத் தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் வழக்கு நேற்று(15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் சந்தேகநபருக்கு எதிராக கடந்த 2024 ஆம் ஆண்டு இரண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தன.சட்ட மாஅதிபர் சார்பில் அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆஜராகியிருந்தார்.முதலாவது குற்றப்பத்திரிக்கையில் தமது மகளை மூன்று தடவைகள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதாகவும், இரண்டாவது குற்றப்பத்திரிக்கையில் தமது மகளை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகவும் தெரிவித்து சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் இந்த குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.சந்தேகநபரான தந்தை, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் தமது மனநலம் குன்றிய மனைவியுடன் தலைமறைவாகியிருந்தார்.சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மகள் அக்கரைப்பற்று பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றின் கண்காணிப்பில் உள்ளார்.இந்தநிலையில், 2018 மற்றும் 2019 ஆம் வருடங்களில், மூன்று சந்தர்ப்பங்களில் தமது தந்தை தம்மை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும், மற்றுமொரு முறை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகவும் சந்தேகநபரின் மகள் கூறியுள்ளார்.இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை அறிவித்த கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய மூன்று குற்றச்சாட்டுக்களில் ஒரு குற்றச்சாட்டுக்கு, சந்தேகநபரை குற்றவாளியாக அறிவித்து, அவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தார்.அத்துடன், 5000 ரூபா அபராதம் விதித்ததுடன் ஏனைய இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்தார்.பாரதூரமான பாலியல் துஷ்பிரயாகத்துக்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சந்தேகநபரான தந்தைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

News First - தமிழ்•16 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் சந்தேகநபருக்கு எதிராக கடந்த 2024 ஆம் ஆண்டு இரண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை அறிவித்த கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய மூன்று குற்றச்சாட்டுக்களில் ஒரு குற்றச்சாட்டுக்கு, சந்தேகநபரை குற்றவாளியாக அறிவித்து, அவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • கல்முனை மேல் நீதிமன்றம்
திறவுச்சொற்கள்
  • துஷ்பிரயோகப்படுத்திய
  • அந்தோனிப்பிள்ளை
  • அக்கரைப்பற்று
  • தந்தைக்கு
  • பாரதூரமான
  • பாலியல்
  • சிறை
  • மகளை
  • வருட

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.