பங்களாதேஷ் நில அதிர்வு: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
பங்களாதேஷ் தலைநகர் அருகே நேற்று(21) காலை ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். 5.7 மெக்னிடியூட் அளவில் டாக்காவிலிருந்து
பங்களாதேஷ் தலைநகர் அருகே நேற்று(21) காலை ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். 5.7 மெக்னிடியூட் அளவில் டாக்காவிலிருந்து
5.7 மெக்னிடியூட் அளவில் டாக்காவிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் மாதப்டி பகுதியில் இந்த நில அதிர்வு மையம் கொண்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நில அதிர்வால் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதல் கட்ட விசாரணைகளின் மூலம் தகவல் வெளியானது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
இதுவரை ஒரு ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது
முழு செய்தித் தொகுப்பு