அனோஜனை விடுவிக்க இலங்கை தூதுக்குழு சவூதி பயணம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை அரச மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான அனைத்து ஆவணத் தயாரிப்புப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் நான்கு பேர் கொண்ட அரச குழு இன்று திங்கட்கிழமை சவூதி அரேபியா செல்லவுள்ளது. அதன்பிரகாரம் அனோஜன
