பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே நேர்ந்த சோகம்
உந்துருளிகள் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த 18 வயதுடைய மாணவன் ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த நாளிலேயே விபத்தில் சிக்கி உயிரிழ
உந்துருளிகள் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த 18 வயதுடைய மாணவன் ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த நாளிலேயே விபத்தில் சிக்கி உயிரிழ
பதுரலிய, கம்புராவல பகுதியைச் சேர்ந்த ஹசிது தேமிய விஜேதுங்க என்ற இளைஞனே அகால மரணமடைந்துள்ளார். எதிர்காலத்தில் வாகன வியாபாரி ஆக வேண்டும் என்பதே அவனது கனவாக இருந்தது" என அவரது தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். அவர் விபத்துக்குள்ளான உந்துருளியை வாங்கி இரண்டு வாரங்கள் கூட நிறைவடையவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.