1 ஊடகம்
IMF உடன்படிக்கை; இலங்கை அரசே தீர்மானிக்க வேண்டும்
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டம் நிறைவடைந்த பின்னர் மற்றுமொரு திட்டத்தை கோருவதா இல்லையா என்பது இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தைப் பொறுத்தது என, நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் எவன் பாஜியோர்ஜியோ த