பரஸ்பர தாக்குதலுக்கு பின் மீண்டும் பதிலடிக்கு ஈரான், அமெ. எச்சரிக்கை
ஈரான் மீது கடந்த ஒரு மாதத்தில் அமெரிக்கா தனது முதல் தாக்குதலை நடத்திய பின், ஈரானுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதலில் பொருளாதார நடவடிக்கைகளை தொடர்வதில் அமெர