கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: நான்கு பேர் பலி
கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதிவேகக் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவான SOUTHCOM வெளியிட்ட அறிவிப்பில் இ
