உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்9 மே, 2026

தெனியாயவில் பரவிய வைரஸ் தொற்று குறித்த அறிக்கை

தெனியாயவில் பரவிய வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக நீர்மூலங்களை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.தற்போது இந்த நோய் வேகமாகப் பரவும் அபாயம் இல்லை என பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.இதனிடையே, பரவிய வைரஸ் காய்ச்சல் தொடர்பான விசாரணை அறிக்கை கிடைக்கவுள்ளதாக தென்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.ஜி.எஸ் பண்டிதரத்ன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் சுகாதார அமைச்சின் குழுவொன்று நேற்று(09) தெனியாய பகுதிக்குச் சென்று ஆய்வுகளை முன்னெடுத்திருந்ததாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.நோயாளர்களின் உயிரியல் மாதிரிகளை கராபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு அமைய இது மனித உடலின் உணவுப் பாதையை அண்மித்து பெருமளவில் காணப்படும் ஒரு வகை வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.பிரதானமாக அசுத்தமான நீர் அல்லது உணவின் ஊடாகவே இந்த வைரஸ் உடலுக்குள் நுழைவதாகவும் தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.பரவிவரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மூடப்பட்ட தெனியாய கல்வி வலயத்தின் பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை தென் மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நேற்றும் நேற்றுமுன்தினமும் தெனியாய தேசிய பாடசாலை, தெனியாய புனித மத்தேயு பாடசாலை, தெனியாய ராஜபக்ஸ வித்தியாலயம் மற்றும் பல்லேகம சித்தார்த்த ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

News First - தமிழ்•9 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • தெனியாய புனித மத்தேயு பாடசாலை
  • தெனியாய ராஜபக்ஸ வித்தியாலயம்
  • தெனியாய தேசிய பாடசாலை
  • தெனியா
இடங்கள்
  • தெனியாய
திறவுச்சொற்கள்
  • குறிப்பிட்டுள்ளார்
  • காய்ச்சல்
  • அறிக்கை
  • சுகாதார
  • தொற்று
  • பரவிய
  • வைரஸ்
  • தென்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.