ஹர்ஷிதாவின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை மகளிருக்கு ஹெட்ரிக் வெற்றி
துபாயில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்று (06) நடைபெற்ற பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணி வெற்றியீட்டி அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றது.
