1 ஊடகம்
இரத்தினபுரியில் பரவலான மழை; களுகங்கை நீர் மட்டம் உயர்வு
களுகங்கை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் சிற்றாறுகளின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் களுகங்கையின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. இது வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும் நீர் ஏந்து பிரதேசங்களில் தொடர்ந்து மழை பெய்தால் வெள்ளப் ப