1 ஊடகம்
போதைப்பொருள் ஒழிப்பு; கடந்த இரண்டு ஆண்டுகளில் 574,000 நபர்கள் கைது
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட, போதைப்பொருள் செயற்பாடுகளுடன் தொடர்புடைய 574,000 நபர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான நட