1 ஊடகம்
ரவி மோகன் படத்தில் நிராகரிக்கப்பட்ட பாடல் வரிகள் - விஜய் படத்தில் ஹிட்!
தமிழ் சினிமாவில் ஒரு பாடல் வெற்றி பெறுவதற்கு இசை மட்டுமல்ல, அதற்கான வரிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல தசாப்தங்களாக ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் ஏராளமான பாடல்களுக்கு பின்னால் திறமையான பாடலாசிரியர்களின் பங்களிப்பு உள்ளது.