கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் ஆம்பர் எச்சரிக்கை
கடும் மின்னல் தாக்கம் நிலவக்கூடிய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இன்று (19) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா, கிழக்க
