1 ஊடகம்
ஐக்கிய நாடு பொதுச் சபையில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: எச்சரித்த ட்ரம்ப்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தர்கள் ஊடாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ள இந்த இராஜதந்திர முயற்சிகளில் அமெரிக்காவின் விச
