தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு சிறந்த அறிகுறி
தமிழ் பேசும் ஆறு அரசியல் தரப்புகள் ஒன்றிணைவது தமிழ் மக்களுக்கு ஒரு சாதகமான அறிகுறியாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று (16) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்