1 ஊடகம்
கொழும்பு மாநகரசபையில் ‘நவராத்திரி விழா’
கொழும்பு மாநகரசபையின் வருடாந்த ஏற்பாட்டின் கீழ், இவ்வாண்டுக்கான 'நவராத்திரி விழா' நேற்றையதினம் மாலை கொழும்பு மாநகரசபைக் கட்டடத்திலுள்ள மாநகரசபை உறுப்பினர்கள் கூடத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெல்லீ பல்தசார் தலைம