1 ஊடகம்
எத்தியோப்பியாவைவிடவும் மோசமாக இருந்த நாட்டை மீட்டோம்!
கடந்த ஆட்சிக் காலங்களில் எத்தியோப்பியாவைவிடவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருந்த இலங்கை, தற்போதைய அரசாங்கத்தின் சரியான நடவடிக்கைகள் மூலம் மீண்டும் சாதகமான நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப
