83 வருடக் காதலுக்குக் கிடைத்த பரிசு - சாதனை படைத்த வயதான தம்பதி
உலகின் மிக வயதான தம்பதி என்ற சாதனையை மியாமியைச் சேர்ந்த எலெனோர் (107) மற்றும் லைலே (108) ஜோடி படைத்துள்ளனர். கல்லூரியில் கூடைப்பந்து விள
உலகின் மிக வயதான தம்பதி என்ற சாதனையை மியாமியைச் சேர்ந்த எலெனோர் (107) மற்றும் லைலே (108) ஜோடி படைத்துள்ளனர். கல்லூரியில் கூடைப்பந்து விள
இந்தநிலையில் ஒருவரை ஒருவர் அதிகமாக நேசிப்பதே இந்த நீண்ட நாள் பந்தத்திற்கான இரகசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக உலகின் நீண்டகாலமாக இணைந்திருந்த தம்பதியர் என்ற பட்டத்தைப் பிரேசிலில் வசித்த மனுவேல் ஏஞ்சலிம் டினோ (106) மற்றும் அவரது மனைவி மரியா டி சோசா டினோ (102) ஆகியோர் பெற்றிருந்தனர். அவர்களின் மறைவுக்குப் பின்னர் குறித்த தம்பதியர் அந்த பட்டத்தைப் பெற்றுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.