1 ஊடகம்
பட்டிமன்றங்கள் பட்டிதொட்டியெல்லாம் பரவிட வழிசெய்தவர்!
தமிழ் இலக்கிய உலகுக்கும், பட்டிமன்ற மேடைகளுக்கும் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்த புகழ்பெற்ற தமிழறிஞர், பேராசிரியர், பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா தமது 90ஆவது வயதில் காலமானார். மாரடைப்பு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி