அயர்லாந்தை வீழ்த்தி உலகக் கிண்ணத்தில் வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை
ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் அயர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை 20 ஓட்டங்களால் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்துள்ள இலங்கை அணி, இம்முறை உலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
