1 ஊடகம்
"முன்பிள்ளைப்பருவமே நாட்டின் எதிர்கால முதலீடு" – மட்டக்களப்பில் முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம் - 2026-ஐ முன்னிட்டு, குழந்தைகளின் ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் மாவட்ட மட்ட கலந்துரையாடல் இன்று (17) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
