ஈரானுக்கு யுரேனியத்தை விற்க முன்வந்த அமெரிக்கா
ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, அந்நாட்டின் சிவில் அணுசக்தி திட்டத்துக்காக யுரேனியம் விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்ததாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
