ஐரோப்பிய இராஜதந்திரிகள் மீது இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதல்
பலஸ்தீனின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் முகமூடி அணிந்த இஸ்ரேலிய குடியேறிகள், ஐரோப்பிய தூதர்கள் குழுவொன்று மீது தாக்குதல் நடத்தியுள்ளது. பெல்ஜியம், பிரான்ஸ், போலந்து மற்றும் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த ஐரோப்பியத் தூதர்கள், ரமல்லாவுக்கு அர