டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இன்றைய நாளுக்கான (24.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.545 ஆகவும் விற்பனைப் பெறுமதி 333.59 ஆகவும் பதிவாகியுள்ளது.ஸ்ரேலிங் பவுண் (
