1 ஊடகம்
மோட்டார் சைக்கிள்களை செலுத்தி மக்களை அச்சுறுத்துவோருக்கு வடக்கு ஆளுநரின் எச்சரிக்கை
வடக்கு மாகாணத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய வீதிப் பயனாளர்களுக்குஅச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார்.வடக்கு மாகாண ஆளுநர் நா.வேத
