1 ஊடகம்
இரத்து செய்யப்படவுள்ள பாதுகாப்பு படை பணிக்குழாம் பிரதானி பதவி
பாதுகாப்புப் படை பணிக்குழாம் பிரதானி/பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி பதவியை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் செப்டெம்பர் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளது. இந்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் அன்றையதினம் மு.ப. 11.30