வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரரின் கூட்டாளிகள் உட்பட 10 பேர் கைது
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஒருவனின் கூட்டாளிகள் 8 பேர் உட்பட 10 சந்தேகநபர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.