1 ஊடகம்
அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவிய வேட்டைக்காரன்! சமூக ஊடகங்களில் பரவும் பரபரப்பு காணொளிகள்
யால தேசியப் பூங்காவின் பிரிவு 5-இல் உள்ள வெஹரகல பகுதியில், எந்தவித அச்சமுமின்றி பகிரங்கமாக விலங்குகளை வேட்டையாடும் நபர் ஒருவர் தொடர்பான காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், குறித்த சந்தேகநபர்,
