1 ஊடகம்
தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது!
இந்தியா முழுவதும் இம்மாதம் 26 முதல் 30 வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிச் சேவைகள் நிறுத்தப்படவுள்ளது. இந்தியா முழுவதுமுள்ள வங்கி ஊழியர்கள் செப். 26, 27 வார இறுதி நாட்களைத் தொடர்ந்து வரும் செப். 28, 29, 30 ஆகிய 3 நாள்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட