ரவி மோகன் – கெனிஷா புகைப்பிடிக்கும் காட்சியால் பரபரப்பு : கோவா காணொளியால் பரவும் புதிய சர்ச்சை!
நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான சர்ச்சை மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இருவரும் பிரிந்துவி
நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான சர்ச்சை மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இருவரும் பிரிந்துவி
இருவரும் பிரிந்துவிட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இருவரும் கோவாவில் ஒன்றாக இருப்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் காணப்பட்டதுடன், ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்திலும் கெனிஷா இணைந்து செயல்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.