1 ஊடகம்
40,000 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள்
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தற்போது தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சுமார் 40,000 பேர் உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அத்துடன் அவ்வாறானவர்களில் சுமார் 70 சதவீதமான