ஹெரோயின் போதைக்கு அடிமையான மகனால் தாய்க்கு துப்பாக்கிச் சூடு…
இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் பரவி வந்த ஆரம்பக் கட்டத்திலேயே, இந்த பேரழிவு குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுக்கும் திரைப்படங்கள் கூட உருவாக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரையிடப்பட்ட "புதுன் அம
