Sysco LABS இன் இரண்டாவது GLO பட்டமளிப்பு விழா: நாடளாவிய ரீதியில் மாணவர்கள் முன்னெடுத்த சமூக மாற்றத்திற்கான திட்டங்கள் பிரகாசிப்பு
Sysco LABS தனது GLO (Guiding Leadership & Outreach) திட்டத்தின் இரண்டாம் கட்டப் பட்டமளிப்பு விழாவை அண்மையில் Courtyard by Marriott Colombo ஹோட்டலில் கோலாகலமாகக் கொண்டாடியது. இத்திட்டமானது, மனித வள நிபுணர்கள் சங்கம் (AHRP) மற்றும் குளோபல்
