அரச திணைக்கள வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் பாரிய மோசடி
மட்டக்களப்பு அரச திணைக்கள சாரதிகள் சிலர் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சிலருடன் இணைந்து பண மோசடியில் ஈடுபடுவதாக ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு - பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன
