1 ஊடகம்
கருத்துக்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்
மலையக மக்களை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. யுமான ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்