1 ஊடகம்
இலங்கை பாராளுமன்றத்தின் நவராத்திரி விழா எதிர்வரும் 20ஆம் திகதி
இலங்கை பாராளுமன்றத்தின் நவராத்திரி விழா எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கையின் பல் மத சகவாழ்வை அடையாளப்படுத்தும் வகையில் கொண்டாடப்படவிருக்கும் இந்த நவராத்திரி விழாவில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய, சபாநாயகர் வைத்தியர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
