1 ஊடகம்
ரோபோ, ட்ரோன் கமராக்களை மேம்படுத்த உதவும் பூனைக் கண் அறிவியல்
இயற்கையின் விசித்திரமான படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பூனைகளின் கண் அமைப்பைப் பின்பற்றி ரோபோக்கள், ட்ரோன்கள் மற்றும் தானியங்கி வாகனங்களுக்கான உயர் தொழி