5 ஆவது மகளிர் பிரீமியர் லீக் (WPL): ஏலம் ஒக்டோபரில் - ஜனவரியில் தொடர் ஆரம்பம்!
மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் 5 ஆவது பருவத்துக்கான வீராங்கனைகள் ஏலம் எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி கொச்சியில் நடைபெறும் என இந்த
மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் 5 ஆவது பருவத்துக்கான வீராங்கனைகள் ஏலம் எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி கொச்சியில் நடைபெறும் என இந்த
இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல், போட்டித் தொடரில் பங்கேற்கும் ஐந்து அணிகளுக்கும் இன்று (16) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஊடக வெளியீட்டையும் வெளியிட்டுள்ளது. அத்துடன், 2027 ஆம் ஆண்டுக்கான WPL தொடர் ஜனவரி 14 முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் பிசிசிஐ திகதிகளை உறுதி செய்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.