1 ஊடகம்
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் 39500 நெல் மெட்ரிக் தொன் இந்தப் போகத்தில் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்ப்பதுடன் கொள்வனவு திங்கட்கிழமை (13) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.