1 ஊடகம்
நூற்றாண்டின் மிக அதிக வெப்பநிலை 2027 இல் பதிவாகும்!
எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்தில் பதிவாகாத மிகக் கடுமையான வெப்ப அலை உருவாகக்கூடும் என்றும், இதனால் உலகம் முழுவதும் பாரிய விளைவுகள் ஏற்படும் என்றும் ஐக்கிய இராச்சியத்தின் வானிலை ஆய்வு மையம் எச்சர
