நாய்களுக்கான தடுப்பூசி திட்டம் குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலை
நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான...

நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான...

நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் பதிவு செய்தல் தொடர்பான புதிய சட்டமூலத்தின் சில சரத்துக்கள் காரணமாக, தற்போது நாட்டில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசர்நாய் நோய் (Rabies) கட்டுப்பாட்டு திட்டத்திற்கு தடைகள் ஏற்படக்கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. எனவே, இந்தச் சட்டமூலத்தின் குறிப்பிட்ட சரத்துக்கள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
3 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன