உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்23 மே, 2026

கம்பஹா, இரத்தினபுரி,கொழும்பு, களுத்துறையில் வௌ்ளம்

பலத்த மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,736 ஆக அதிகரித்துள்ளது.கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் 4662 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.11 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 297 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.360 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படுகின்றன.இதேவேளை, மழையுடனான வானிலையால் களு கங்கை, மில்லகந்த பகுதியில் சிறிய அளவிலான வெள்ள மட்டம் வரை உயர்வடைந்துள்ளது.களு கங்கையின் நீர்மட்டம் எல்லகாவ, புடுபாவுல மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் எச்சரிக்கை மட்டத்தை அண்மித்துள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இங்கிரிய - நம்பபான பகுதியிலுள்ள சில வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக களுத்துறை மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.களு கங்கையின் நீரேந்துப் பகுதிகளில் நிலவும் சிறியளவிலான வெள்ள எச்சரிக்கை இன்று நண்பகல் முதல் மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, ஹொரண, தொடங்கொட, மில்லனிய, களுத்துறை, புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள களு கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.பொதுமக்கள் மற்றும் இந்தப் பகுதிகளினூடாக பயணிக்கும் வாகன சாரதிகள் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.அத்தனகலு ஓயாவின் தூனமலே பகுதியில் தொடர்ந்து சிறியளவிலான வெள்ள மட்டம் நிலவுகின்றது.எவ்வாறாயினும், வெள்ளநீர் படிப்படியாக குறைந்து வருவதாக கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.கம்பஹா மாவட்டத்தில் 11,500 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் அஜித் நிஷாந்த தெரிவித்துள்ளார்.அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமை காரணமாக ஜா-எல மற்றும் கட்டான பகுதிகளில் வெள்ள நிலைமை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலையினால் 8 பிரதான நீர்த்தேக்கங்களும், 8 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.கடும் மழையுடனான வானிலை காரணமாக அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு 2 மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவான்வெல்ல ஆகிய பகுதிகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட மற்றும் எஹலியகொட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் உடனடியாக வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. கொழும்பு, களுத்துறை, கேகாலை, கம்பஹா, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

News First - தமிழ்•23 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் 4662 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.11 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 297 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.360 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தனகலு ஓயாவின் தூனமலே பகுதியில் தொடர்ந்து சிறியளவிலான வெள்ள மட்டம் நிலவுகின்றது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • அஜித் நிஷாந்த
இடங்கள்
  • Kalutara
  • Gampaha
  • ினபுரி
  • இரத்த
  • கங்கை
  • களு
திறவுச்சொற்கள்
  • நீர்ப்பாசன
  • இங்கிரிய
  • கொழும்பு
  • கம்பஹா
  • வௌ்ளம்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.