U-19 ஆசியக் கிண்ணம்: இன்று இலங்கை அணி களத்தில்!
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண தொடரில் இலங்கை இன்று முதல் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் 19 வயத
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண தொடரில் இலங்கை இன்று முதல் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் 19 வயத
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண தொடரில் இலங்கை இன்று முதல் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத்தில் இலங்கை தனது முதல் போட்டியை இன்று முற்பகல் 10.30 மணிக்கு எதிர்கொள்கிறது. அதன்படி இன்று இலங்கை மற்றும் நேபாளம் அணிகள் மோதவுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.